தமிழ் - தமிழ் அகரமுதலி
    நால்வகை யோகங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யோகவகை. அட யோகத்ததினால் வினைதொலைத்து (திருக்காளத். பு. 18, 5). Kind of Yōga involving several disciplinary exercises of a taxing nature;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hatha +. Kind of Yōga involving several disciplinary exercises of a taxing nature; யோகவகை. அட யோகத்ததினால் வினைதொலைத்து (திருக்காளத். 18, 5).