தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமைதல் ; நெருங்குதல் ; கிடத்தல் ; கீழ்ப்படிதல் ; சுருங்குதல் ; நின்றுபோதல் ; படிதல் ; மறைதல் ; புலன் ஒடுங்குதல் ; உறங்குதல் ; சினையாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறங்குதல். விழித்துழி விழித்து மடங்குழி யடங்கியும் (கல்லா.7). 8. To sleep;
  • கிடத்தல். வெள்ளேற்றெருத்தடங்குவான் (கலித். 104). 2. To lie, lie down;
  • கீழ்ப்படிதல். நிலையிற் றிரியா தடங்கியான் (குறள், 124). 1. To obey, yield, submit, to be subdued;
  • சுருங்குதல். தழற்பசியடங்கிடாது (சூத. எக்கி. பூ. 20,6). 2. To shrink, become compressed;
  • நின்றுபோதல். ஊற்றுநீ ரடங்கலி னுண்கயங் காணாது (கலித். 13). 3. To cease;
  • சினையாதல். மாடு அடங்கியிருக்கிறது. Loc. 9. To be with young, as a cow;
  • மறைதல். ஆதித்த னடங்குமளவில் (கலித். 78, 15, உரை). 5. To disappear, set as a heavenly body;
  • புலன் ஒடுங்குதல். சிந்தையு மென் போலச் செயலற் றடங்கிவிட்டால் (தாயு. பராபர. 325). 6. To be still, as the mind of sage;
  • உள்ளாகுதல்.அளவை... இம்மூன்றி னடங்கிடுமே (சி. சி. அளவை. 1) 7. To be comprised, included;
  • நெருங்குதல். அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய (கலித். 85.) 1. To be close together, thick or crowded;
  • படிதல். தூசியடங்கத் தண்ணீர்தெளி. 4. To settle, subside, as dust;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Toobey, yield, submit, to be subdued; கீழ்ப்படிதல்.நிலையிற் றிரியா தடந் யான் (குறள், 124). 2. Toshrink, become compressed; சுருங்குதல். தழற்பசியடங்கிடாது (கி. பூ. 20, 6). 3. To cease;
    -- 0044 --
    நின்றுபோதல். ஊற்றுநீ ரடங்கலி னுண்கயங் காணாது(கலித். 13). 4. To settle, subside, as dust; படிதல்.தூசியடங்கத் தண்ணீர்தெளி. 5. To disappear, setas a heavenly body; மறைதல். ஆதித்த னடங்குமளவில் (கலித். 78, 15, உரை). 6. To be still, as themind of a sage; புலன் ஒடுங்குதல். சிந்தையு மென்போலச் செயலற் றடங்கிவிட்டால் (தாயு. பராபர. 325).7. To be comprised, included; உள்ளாகுதல்.அளவை . . . இம்மூன்றி னடங்கிடுமே (சி. சி. அளவை.1). 8. To sleep; உறங்குதல். விழித்துழி விழித்துமடங்குழி யடங்கியும் (கல்லா. 7). 9. To be withyourg, as a cow; சினையாதல். மாடு அடங்கியிருக்கிறது. Loc.
  • 5 v. intr. 1. Tobe close together, thick or crowded; நெருங்குதல். அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய (கலித். 85).2. To lie, lie down; கிடத்தல். வெள்ளேற்றெருத்தடங்குவான் (கலித். 104).
  • 5 v. intr. 1. Tobe close together, thick or crowded; நெருங்குதல். அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய (கலித். 85).2. To lie, lie down; கிடத்தல். வெள்ளேற்றெருத்தடங்குவான் (கலித். 104).
  • 5 v. intr. 1. Tobe close together, thick or crowded; நெருங்குதல். அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய (கலித். 85).2. To lie, lie down; கிடத்தல். வெள்ளேற்றெருத்தடங்குவான் (கலித். 104).