தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். அடங்காரை எரியழலம்புக வூதி (திவ். திருவாய். 4, 8, 8). Enemies;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடங்கு- + ஆ neg.Enemies; பகைவர். அடங்காரை எரியழலம்புக வூதி(திவ். திருவாய். 4, 8, 8).