தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலை ; இலைக்கறி , கீரை ; ஈட்டுப் பொருள் ; கொதுவை ; மகளிர் விளையாட்டு வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலைக்கறி. (மதுரைக். 531.) 1. Greens, edible leaves;
  • கொதுவை. ஆபரணம்வைத் தடகு தேடுபொருள் (திருப்பு. 594). Pledge, pawn of personal property;
  • மகளிர் விளையாட்டு வகை. கூடலனையாளை யாடா வடகினுங் காணேன் (திணைமாலை. 4). 2. A girls's game:

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pawn, pledge, அடைமானம்; 2. leaves used as food, இலைக்கறி. அடகுமீட்க, -எடுக்க, to take back a pledge. அடகுவைக்க, s. to pawn, to pledge.

வின்சுலோ
  • [aṭku] ''s. (p.)'' Greens, vegetables, பச்சிலை. 2. Leaves used as food, இலைக்கறி. 3. ''(c.)'' Pledge, pawn, கொதுவை. (தி. 227.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடு-. [T. āku.] 1.Greens, edible leaves; இலைக்கறி. (மதுரைக். 531.)2. A girls' game; மகளிர் விளையாட்டுவகை. கூடலனையாளை யாடா வடகினுங் காணேன் (திணைமாலை. 4).
  • n. < அடை-. [K. aḍavu.]Pledge, pawn of personal property; கொதுவை.ஆபரணம்வைத் தடகு தேடுபொருள் (திருப்பு. 594).