தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவில்லாதவன். (பிரபோத. 38,1.) Ignorant person;

வின்சுலோ
  • [aññaṉ] ''s.'' [''priv.'' அ.] An igno rant person, அறிவிலான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-jña. Ignorantperson; அறிவில்லாதவன். (பிரபோத. 38, 1.)
  • *அஞ்ஞாதகுலகோத்திரன் aññāta-kula-kōttiraṉn. < a-jñāta +. One whose family or lineage is unknown; குலகோத்திரம் அறியப்படாத வன்.