தமிழ் - தமிழ் அகரமுதலி
    பஞ்சாக்கரம் , ' நமசிவாய ' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க (சி.சி.9,8). The five-lettered mantra sacred to Siva. See பஞ்சாக்கரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பஞ்சாக்கரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அஞ்சு +எழுத்து. The five-lettered mantra sacred to Šiva. See பஞ்சாக்கரம். அஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க (சி. சி. 9, 8).