தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அச்சாணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சாணி. தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே தன்னிலசை யாது நிற்கும் (தாயு.மௌன.9). Centre-bolt binding together the five tiers of a car;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சுருவாணி.

வின்சுலோ
  • ''s.'' (as அச்சுருவா ணி.) An iron bolt passing through the five tiers of a car. அஞ்சுமூன்றுமுண்டானாலறியாப்பெண்ணுங் கறி யாக்கும். Even a young girl will be able to make a curry, when she has the fol lowing three and five things, ''viz.,'' புளி, souring; மிளகு, pepper; உப்பு, salt; கடுகு, mustard; and சீரகம், cumin--which are the five; and the three are நீர், water; நெருப்பு; fire; and விறகு, fire-wood--said by an angry husband to his wife when the curry is not good. பூதங்கள் அஞ்சும் அகத்தேங்கும். The five elements will laugh within themselves. (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அஞ்சு+ உருவு- + āṇi. Centre-bolt binding togetherthe five tiers of a car; அச்சாணி. தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே தன்னிலசை யாது நிற்கும்(தாயு. மௌன. 9).