தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்து முத்துவடங்களாலான கழுத்தணி வகை. அஞ்சுமுத்துத்தாவட மொன்றாயிருக்கு மது (திவ். பெரியதிரு. 1, 1, 5, அரும்.). A necklace of five strings of pearls;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + முத்து +. A necklace of fivestrings of pearls; ஐந்து முத்துவடங்களாலான கழுத்தணி வகை. அஞ்சுமுத்துத்தாவட மொன்றாயிருக்குமது (திவ். பெரியதிரு. 1, 1, 5, அரும்.).