தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தரீயம். 1. Upper cloth;
  • மெல்லாடை. 2. Fine cloth;
  • கிளி. (சிந்தா. நி. 70.) Parrot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிளி.

வின்சுலோ
  • [añcukm] ''s.'' A parrot in general, கினி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṃšuka.(நாநார்த்த.) 1. Upper cloth; உத்தரீயம். 2. Finecloth; மெல்லாடை.
  • n. < அம் + சுகம்.Parrot; கிளி. (சிந்தா. நி. 70.)