தமிழ் - தமிழ் அகரமுதலி
    தபால் ; அதியமான் நெடுமான் அஞ்சி ; தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எசமானன். (யாழ். அக.) Chief, master;
  • தபால். அஞ்சியில் பணம் வந்தது. Loc. Letter post;
  • அதியமான். (புறநா. 91.) A munificent chief of the Saṅgham age;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எசமானன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A munificent chief of theSaṅgham age; அதியமான். (புறநா. 91.)
  • n. [T. añciya, K. añce.]Letter post; தபால். அஞ்சியில் பணம் வந்தது. Loc.
  • n. < añc. Chief, master;எசமானன். (யாழ். அக.)
  • n. < añc. Chief, master;எசமானன். (யாழ். அக.)