தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். அஞ்சலர் தனிப்போ ரேறே (நல்.பாரத.மார்க். 245). Enemies;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அஞ்சு- + அல் neg. +அர். Enemies; பகைவர். அஞ்சலர் தனிப்போ ரேறே(நல். பாரத. மார்க். 245).