தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து அறைகளை உடைய பெட்டி ; கறிப்பொருள் வைக்கும் அறைப் பெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுகு மிளகு முதலியன வைக்கும் ஐந்தறையுள்ள பேழை. Spice box with five compartments, one in the middle and four surrounding;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அஞ்சு + அறை +. Spice box with five compartments, one in the middle and four surrounding;கடுகு மிளகு முதலியன வைக்கும் ஐந்தறையுள்ள பேழை.