தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிற்றரத்தை. (பரி. அக.) Lesser galangal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • அஞ்சல்தா-தல் [அஞ்சல்தருதல்] añ-cal-tā-v. intr. < அஞ்சு- +. அல் neg. +. Toassure protection, as saying `Fear not'; அபயந்தருதல். அடைக்கலங்கொண் டஞ்சல்தந்து (தேசிகப்.3, 9).
  • n. Lessergalangal; சிற்றரத்தை. (பரி. அக.)