தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதிக்கப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிக்கப்படுதல். அஞ்சலிசெய் தஞ்சப்படுவான் (சீவக.1610). To be respected, esteemed;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மதிக்கப்படுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< அஞ்சு- +. To be respected, esteemed; மதிக்கப்படுதல். அஞ்சலிசெய் தஞ்சப்படுவான் (சீவக. 1610).