தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைந்த பொருளை மையிட்டுக் காண்பிப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறை பொருளை மையிட்டுக் காணும்வித்தை. (சௌந்த.30,உரை.) Art of discovering with the help of magic black pigment, lost, stolen or concealed property;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Art of discovering with the help of magicblack pigment, lost, stolen or concealed property; மறை பொருளை மையிட்டுக் காணும்வித்தை.(சௌந்த. 30, உரை.)