தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணுக்கு மைதீட்டுங் கோல். அஞ்சனக் கோலி னாற்ற நாகம் (சீவக. 1894). Pencil to paint the eyelashes with collyrium;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அஞ்சனந் தீட்டுங்கோல்.

வின்சுலோ
  • ''s.'' A paint brush or pencil to blacken the eyelids.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Pencil to paint the eyelashes with collyrium; கண்ணுக்கு மைதீட்டுங் கோல். அஞ்சனக்கோலி னாற்ற நாகம் (சீவக. 1894).