தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வியப்பு இரக்கச் சொல் ; குழந்தையை அணைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் அதிசய மொழி. அச்சோ ஒருவ ரழகியவா (திவ். பெரியதி.9,2,1). 2. An exclamation of wonder;
  • ஓர் இரக்கச்சொல். அச்சோ எனப்ப லிமையோரை யீண்டு சிறைவைத்த பாவம் (கந்தபு. அவைபு. 43). 1. An exclamation of pity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (inter.) exclamation of wonder, pity or grief.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிசயச்சொல், இரக்கச்சொல்.

வின்சுலோ
  • [accō] ''inter.'' An exclamation of wonder, அதிசயச்சொல். 2. Expression of pity or grief, இரக்கச்சொல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. [M. accō.] 1. An exclamation of pity; ஓர் இரக்கச்சொல். அச்சோ எனப்ப லிமையோரை யீண்டு சிறைவைத்த பாவம் (கந்தபு.அவைபு. 43). 2. An exclamation of wonder; ஓர்அதிசய மொழி. அச்சோ ஒருவ ரழகியவா (திவ். பெரியதி.9, 2, 1).