தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை. இந்த அச்சுவம் கூர்ச்சரம் (திருவிளை. நரிபரி. 105). Horse;
  • அக்கரகாரம். (பொதி. நி.) Pellitory root;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குதிரை.

வின்சுலோ
  • [accuvam] ''s.'' Horse, குதிரை. See அசுவம். Wils. p. 9. ASHVA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ašva. Horse;குதிரை. இந்த அச்சுவம் கூர்ச்சரம் (திருவிளை. நரிபரி.105).
  • n. < ašva-gandhā.Pellitory root; அக்கரகாரம். (பொதி. நி.)