தமிழ் - தமிழ் அகரமுதலி
    துலாவைத் தாங்கும் கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துலாவைத் தாங்குங் கட்டை. Axle of a well-sweep;

வின்சுலோ
  • ''s.'' The axle or cross beam of a well sweep.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < akṣa + உலக்கை. Axle of a well-sweep; துலாவைத் தாங்குங் கட்டை.