அச்சுறுத்துதல்
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயப்படுத்துதல். அஞ்சி யச்சுறுத்தலும் (தொல். பொ. 114). To frighten, intimidate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. caus.of அச்சுறு-. To frighten, intimidate; பயப்படுத்துதல். அஞ்சி யச்சுறுத்தலும் (தொல். பொ. 114).