தமிழ் - தமிழ் அகரமுதலி
    அஞ்சுதல் , பயப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயமடைதல். அச்சுறு கின்ற தென் (கந்தபு. தருமகோ. 19). To fear, dread;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அச்சு +உறு-. To fear, dread; பயமடைதல். அச்சுறு கின்றதென் (கந்தபு. தருமகோ. 19).
  • *அச்சுறுகொழுந்தொடர் accuṟu-koḻun-toṭarn. < akṣa + உறு- +. Iron chain put round the neck of a must elephant like a garland and fastened to a tree, calculated to keep it in check; விசையாதபடி மரங்களி லிரும்பைத் தைத்து யானைக்கழுத்திலே மாலைபோலே யிடுவதொன்று. அச் சுறு கொழுந்தொடர் யாப்பழித்து (சீவக. 1836).