பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேர் நடுவில் செறி கருவி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தேரினகத்திற் செறிகதிர். (பிங்.) Central bolt of a car;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேரகத்திற்செறிகதிர்.
அச்சாணி, அச்சு.
அச்சாணி, அச்சு.
வின்சுலோ
''s.'' [''impr. for'' அஞ்சு ருவாணி.] The central bolt of a car.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < அஞ்சு+ உருவு- +. Central bolt of a car; தேரினகத்திற் செறிகதிர். (பிங்.)