தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டியில் உருள் கோக்கும் மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டியில் உருள்கோத்த மரம். அச்சு மரத்தின் மேலே . . . நெடுகக்கிடக்கின்ற பருமரங்களை (பெரும்பாண். 48, உரை). Axle-tree;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Axle-tree; வண்டியில் உருள்கோத்த மரம். அச்சுமரத்தின் மேலே . . . நெடுகக்கிடக்கின்ற பருமரங்களை (பெரும்பாண். 48, உரை).