தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுதலின்மை ; அழிவற்றது ; அறுகும் அரிசியும் கூட்டி அணிவது ; அட்சதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரர்களுள் ஒருவனுக்குரிய உலகம். (தக்கயாகப். 265.) (Jaina.) The world of an Indra;
  • அழிவில்லாதது. அச்சுத மனந்தஞ் சாந்தம் (ஞானவா. சிகித். 148). The imperishable;
  • அறுகும் அரிசியும் கூடியது. வாழிய ரூழியென்னா அச்சுதங் கொண்டு (சீவக. 2494). Mixture of rice and Cynodon grass, used in benediction or worship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fixedness, indestructibleness. அச்சுதன், the imperishable deity.

வின்சுலோ
  • [accutam] ''s.'' [''priv.'' அ ''et'' சுதம்.] Per manency, fixedness, indestructibleness, கெ டுதலின்மை. Wils. p. 12. ACHYUTA.
  • [accutm] ''s.'' A mixture of white rice, kusha grass, turmeric, and powdered sandal wood, put on the foreheads at wed dings, and while muntras are repeated, அ றுகுவெள்ளரிசிகூட்டியணிவது. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kṣata. Mixtureof rice and Cynodon grass, used in benedictionor worship; அறுகும் அரிசியும் கூடியது. வாழியரூழியென்னா அச்சுதங் கொண்டு (சீவக. 2494).
  • n. < a-cyuta. Theimperishable; அழிவில்லாதது. அச்சுத மனந்தஞ் சாந்தம் (ஞானவா. சிகித். 148).
  • n. < acyuta. (Jaina.)The world of an Indra; இந்திரர்களுள் ஒருவனுக்குரிய உலகம். (தக்கயாகப். 265.)