தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிவில்லாதவன் , கடவுள் ; திருமால் ; அருகன் ; சிவன் ; முருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகக்கடவுள். அச்சுத னடிதொழுது (நன். 258). 1. Arhat;
  • சிவ பெருமான். (பொதி. நி.) 2. šiva, as the Imperishable Being;
  • முருகக்கடவுள். (பொதி. நி.) 3. Skanda;
  • திருமால். (திவா.) 2. Viṣṇu;
  • அழிவில்லாதவன். அச்சுதனாஞ் சிவன் (கந்தபு. அவைபுகு. 8). 1. The imperishable one;

வின்சுலோ
  • ''s.'' The imperishable dei ty, அழியாமையுள்ளோன். 2. Vishnu, விட்டு ணு. 3. Argha, அருகன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Theimperishable one; அழிவில்லாதவன். அச்சுதனாஞ்சிவன் (கந்தபு. அவைபுகு. 8). 2. Viṣṇu; திருமால்.(திவா.)
  • n. < A-cyuta. 1.Arhat; அருகக்கடவுள். அச்சுத னடிதொழுது (நன்.258). 2. Siva, as the Imperishable Being; சிவபெருமான். (பொதி. நி.) 3. Skanda; முருகக்கடவுள்.(பொதி. நி.)