தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெசவுக் கருவிவகை ; அச்சடித்தற்காகத் துணியை மடித்தல் ; வரம்பு கட்டிய வயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை. 2. Folding of cloth in dyeing whereby the desired figure is printed;
  • நெய்வார் கருவிவகை. 1. Weaver's reed;
  • வரம்பு கட்டிய செய். Field with ridges, lands divided into beds to admit and retain water for the cultivation of paddy (R.F.);

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. land prepared for rice cultivation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அச்சு +.1. Weaver's reed; நெய்வார் கருவிவகை. 2.Folding of cloth in dyeing whereby the desiredfigure is printed; அச்சடித்தற்காகச் சீலையைமடிக்கை.
  • n. < id. +.Field with ridges, lands divided into bedsto admit and retain water for the cultivationof paddy (R.F.); வரம்பு கட்டிய செய்.