தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடையில் அச்சு வேலை செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடையில் அச்சுவேலை செய்வோன். (சிலப். 5,17,அரும்.) 1. One who folds and ties cloth in dyeing, whereby any desired figure is printed;
  • நாட்டு ரணவைத்தியன். Loc. 2. Indian country surgeon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அச்சு +.1. One who folds and ties cloth in dyeing,whereby any desired figure is printed; ஆடையில் அச்சுவேலை செய்வோன். (சிலப். 5, 17, அரும்.)2. Indian country surgeon; நாட்டு ரணவைத்தியன். Loc.