தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடையாளம் ; உயிரெழுத்து ; வண்டியச்சு ; எந்திரவச்சு ; கட்டளைக்கருவி ; உடம்பு ; வலிமை ; அச்சம் ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். நகை யச்சாக (பரிபா. 3, 33). Fear;
  • ஒருவகை நாணயம். இவ்வச்சு இருபத்தைந்தும் (S. I. I. V, 148). 2. A kind of coin;
  • கம்பியச்சு. கம்பி வாங்கு மச்சென லாயதால் (இரகு. திக்கு. 189). 2. Wire mould;
  • உருக்கெழுத்து. 3. Printing type;
  • சரியொப்பு. கடைமாந்த ரச்சாய் (சேதுபு. வேதா. 16). 4. Exact likeness;
  • அடையாளம். பவளத் திருமார்பி லச்சிட்டவர்க்கு (ஏகாம். உலா. 211). 5. Sign, mark, print, stamp;
  • நெய்வோர் கருவிவகை. 6. Weaver's reed instrument for pressing down the threads of the woof;
  • நெய்வோர் கருவிவகை. 7. Comb-like frame in a loom through which the warp threads are passed and by which they are pressed or battened together;
  • உருள் கோத்தமரம். உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து (குறள், 667). 1. Axle;
  • (பிங்.) 2. Axle-bolt. See அஞ்சுருவாணி.
  • ஏந்திரவச்சு. 3. Central pin, or handle of a millstone;
  • ஆதாரம். செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு (வள்ளுவமா. 21). 4. Support, basis;
  • வலிமை. வேந்தடர்த்த வச்சு (சீவக. 2777). 5. Strength;
  • மூலரூபம். சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னவச் சழியும் (சி. சி. 2, 42). 6. Original form;
  • உடம்பு. அச்செடுத்திடு முயிர்கள் (கந்தபு. சூரனமை. 137). 7. Body;
  • செய்வரம்பு. அச்சுக் கட்டின நிலம். 8. Ridge in a field;
  • உயிரெழுத்து. (நன். 146.) Vowel;
  • அகரம். (சம். அக. Ms.) The letter;
  • யுகம். (W.) Yuga, epoch;
  • தேர். அச்சாசுவங்களையு மாங்கடித்து (பாரதவெண். 812). 1. Chariot;
  • கட்டளைக்கருவி. அச்சிலே வார்த்த உருவம். 1. Mould;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Sanskrit vowel, வடமொழி யுயிர்; 2. axle; 3. a form or type, mould, stamp, die, கட்டளை; 4. a weaver's reed, அச்சுப்பலகை. அச்சடிக்க, அச்சுப்பதிக்க, to print. அச்சடியன், a printed cloth. அச்சாணி, linch pin. அச்சாணியன்னார், the most important persons, councilors, prime-ministers. அச்சுக்கோக்க, to compose. அச்சுவார்க்க, to cast types. அச்சுவெட்ட, to cut figures, to carve.
  • s. புகழ், fame; 2. fear. அச்சான்ற filled with fame.

வின்சுலோ
  • [accu] ''s.'' Sanscrit vowels, வட மொழியுயிர். 2. Type, mould, stamp, கட்டளைக் கருவி. 3. Axle of a carriage, also the cross beam supporting a well shaft, அச்சுலக்கை. 4. A weaver's reed, நெய்வார்கருவியிலொன்று. 5. Soul, the form taken by the soul in any transmigration according to the actions of previous births, உயிர். 6. Mark, print, im pression, அடையாளம். 7. An epoch, யுகம். (Kalasankalita.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அஞ்சு-. Fear; அச்சம்.நகை யச்சாக (பரிபா. 3, 33)
  • n. [T. K. M. accu.] 1.Mould; கட்டளைக்கருவி. அச்சிலே வார்த்த உருவம்.2. Wire mould; கம்பியச்சு. கம்பி வாங்கு மச்செனலாயதால் (இரகு. திக்கு. 189). 3. Printing type;உருக்கெழுத்து. 4. Exact likeness; சரியொப்பு.கடைமாந்த ரச்சாய் (சேதுபு. வேதா. 16). 5. Sign,mark, print, stamp; அடையாளம். பவளத் திருமார்பிலச்சிட்டவர்க்கு (ஏகாம். உலா. 211). 6. Weaver'sreed instrument for pressing down the threadsof the woof; நெய்வோர் கருவிவகை. 7. Comb-likeframe in a loom through which the warpthreads are passed and by which they arepressed or battened together; நெய்வோர் கருவிவகை.
  • n. < akṣa. 1. Axle; உருள்கோத்த மரம். உருள்பெருந்தேர்க் கச்சாணியன்னா ருடைத்து (குறள், 667). 2. Axle-bolt. See அஞ்சுருவாணி.(பிங்.) 3. Central pin, or handle of a mill-stone; ஏந்திரவச்சு. 4. Support, basis; ஆதாரம்.செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு (வள்ளுவமா. 21).5. Strength; வலிமை. வேந்தடர்த்த வச்சு (சீவக.2777). 6. Original form; மூலரூபம். சுரர்களாய்த்துய்ப்ப ரென்னிற் சொன்னவச் சழியும் (சி. சி. 2, 42).7. Body; உடம்பு. அச்செடுத்திடு முயிர்கள் (கந்தபு.சூரனமை. 137). 8. Ridge in a field; செய்வரம்பு.அச்சுக் கட்டின நிலம்.
  • n. < ac. Vowel; உயிரெழுத்து.(நன். 146.)
  • n. < ac. The letter a; அகரம்.(சம். அக. Ms.)
  • n. Yuga, epoch; யுகம். (W.)
  • n. < akṣa. 1. Chariot; தேர்.அச்சாசுவங்களையு மாங்கடித்து (பாரதவெண். 812).2. A kind of coin; ஒருவகை நாணயம். இவ்வச்சுஇருபத்தைந்தும் (S. I. I. V, 148).