தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாயர்குலப் பெண் ; தாசி ; ஒரு பெண்பால் விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பெண்பால் விகுதி. (வீரசோ. தத்தி. 5.) A fem. suff., as in வேட்டுவச்சி;
  • . 2. See அச்சிமட்டம்.
  • ஒரு தேசம்.. அச்சியிலே போனாலும் அகப்பை யரைக்காசு (தண்டலை. 99). 1. Achin, the NW. division of Sumatra;
  • நாயர்சாதிப் பெண். Nāyar woman;
  • (இராசவைத்.) West-Indian pea-tree. See அகத்தி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அச்சக்கரை, Acheen, a town and kingdom on the coast of Sumatra; 2. (Malay.) a whore, வேசி. அச்சிப்பாக்கு, areca-nuts imported to India from Acheen.

வின்சுலோ
  • [acci] ''s.'' Acheen, a country, ஓர் தேசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. agasti. West-Indianpea-tree. See அகத்தி. (இராசவைத்.)
  • n. < M. acci. Nāyarwoman; நாயர்சாதிப் பெண்.
  • n. < Malay. achih, `woodleech'. 1. Achin, the NW. division of Sumatra;ஒரு தேசம். அச்சியிலே போனாலும் அகப்பை யரைக்காசு (தண்டலை. 99). 2. See அச்சிமட்டம்.
  • part. A fem. suff., as inவேட்டுவச்சி; ஒரு பெண்பால் விகுதி. (வீரசோதத்தி. 5.)