தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சோ பெண்காள் என்பதன் மரூஉ ; மகளிர் ஆட்டவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்கள் ஆட்டவகை. Brāh. Dance of women round a lamp singing and clapping hands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அச்சோ + பெண்காள். Dance of women rounda lamp singing and clapping hands; பெண்கள்ஆட்டவகை. Brāh.