பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீக்குறி முதலியவற்றால் நேரும் மனக்கலக்கம் ; அமங்கல நினைவு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அமங்கலம். ஏன் அச்சானியமாய்ப் பேசுகிறாய்? Colloq. 2. Inauspiciousness;
தீக்குறி முதலியவற்றால் நேரும் மன விகற்பம். அங்கேபோக மனசுக்கு அச்சானியமாயிருக்கிறது. Colloq. 1. Unhappiness, painful state of mind, as from a bad omen;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1.Unhappiness, painful state of mind, as from abad omen; தீக்குறி முதலியவற்றால் நேரும் மன விகற்பம். அங்கேபோக மனசுக்கு அச்சானியமாயிருக்கிறது.
Colloq
. 2. Inauspiciousness; அமங்கலம். ஏன்அச்சானியமாய்ப் பேசுகிறாய்?
Colloq
.