தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடையாணி , ஊர்திகளின் இருசில் சக்கரம் கழலாமல் செருகப்படும் ஆணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேர்க்கச்சாணி யன்னார் (குறள், 667). Linch pin கடையாணி.
  • நிலவேம்பு. (சித். அக.) French chiretta;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சுருவாணி.

வின்சுலோ
  • ''s.'' A linch-pin, தேர்முத லியவற்றின்கடையாணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < akṣa + āṇi. Linchpin; கடையாணி. தேர்க்கச்சாணி யன்னார் (குறள், 667).
  • n. French chiretta;நிலவேம்பு. (சித். அக.)