தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயம் ; மகளிர் நாற்குணத்துள் ஒன்று ; தகடு ; இலேசு ; அகத்திமரம் ; சரிசமானம் ; பளிங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பளிங்கு. (யாழ். அக.) 2. Crystal;
  • கரடி. (யாழ். அக.) 3. Bear;
  • பயம். (பிங்.) Fear, dread, terror;
  • இலேசு. இந்தத் தகடு அச்சமாயிருக்கிறது. Loc. 2. Thinness;
  • காய்ச்சற்பாஷாணாம். (சங்.அக.) A mineral poison;
  • சரியாய். அவ னச்சந் தந்தைபோ லிருக்கிறான். Loc. Exactly;
  • தெளிவு. (ஈடு, 1, 1, 11.) 1. Clearness;
  • அன்னை. (பொதி. நி. 19, பி-ம்.) Mother;
  • (திவா.) 1. West-Indian peatree. See அகத்தி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அஞ்சு) fear, awe, பயம்; 2. thinness, இலேசு; 3. a plate of metal, தகடு. அச்சக்குறிப்பு, a sign of fear. அச்சப்பலகை, thin board. குற்றமாகப் பிழைக்கிறவன் அச்சமாகப் பிழைக்கிறான். அச்சங் கெட்டவன் a daring man. நிகழ்ச்சியை அச்சமுறுத்தி (அச்சுறுத்தி) ஒடிக்க, to bamboozle a movement.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகத்தி, இலேசு, பயம்.

வின்சுலோ
  • [accm] ''s.'' The Agathy class of trees, அகத்தி, Coronilla, ''L.'' 2. Fear, dread, alarm, apprehension of danger, பயம். 3. Timidity, diffidence--as one of the fourfem inine qualities, மகளிர்நாற்குணத்திலொன்று. 4. Thinness--as in a metal plate, இலேசு. 5. A plate of metal, தகடு. ''(p.)'' 6. ''[vul.]'' Pureness, clearness, சரியொப்பு; as அவனச் சந்தந்தைபோலிருக்கிறான். He is the pure like ness of his father.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அஞ்சு-. [M. accam.]Fear, dread, terror; பயம். (பிங்.)
  • n. 1. West-Indian pea-tree. See அகத்தி. (திவா.) 2. Thinness; இலேசு.இந்தத் தகடு அச்சமாயிருக்கிறது. Loc.
  • n. cf. akṣa. A mineralpoison; காய்ச்சற்பாஷாணம். (சங். அக.)
  • adv. < accha. Exactly;சரியாய். அவ னச்சந் தந்தைபோ லிருக்கிறான். Loc.
  • n. < Pkt. ajja.Mother; அன்னை. (பொதி. நி. 19, பி-ம்.)
  • n. < accha. 1. Clearness;தெளிவு. (ஈடு, 1, 1, 11.) 2. Crystal; பளிங்கு.(யாழ். அக.) 3. Bear; கரடி. (யாழ். அக.)