தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சமுண்டாகப பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சமுண்டாகப் பேசுகை. அழுக்கா றவாவஞ்ச மச்சமாடலும் (நன். 31.). Talking so as to frighten others;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அச்சம் +.Talking so as to frighten others; அச்சமுண்டாகப்பேசுகை. அழுக்கா றவாவஞ்ச மச்சமாடலும் (நன். 31).