தமிழ் - தமிழ் அகரமுதலி
    தந்தை ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்தை. (தொல். சொல் 400, உரை.) Father;

வின்சுலோ
  • [accṉ] ''s.'' Father, master, தந்தை, ''[prov.]'' of the Coorg country.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. ajja < ārya.[K. acca, M. accan, Tu. ajje.] Father; தந்தை.(தொல். சொல். 400, உரை.)