தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்வார் கருவி வகையுள் ஒன்று ; வெள்ளுள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்வார் கருவிவகை. நூல் புடவையாய்த் திரிதற்கு அச்சன முதலாயின ஸாதனம் (நீலகேசி, 421, உரை). 1. A weaver's implement;
  • வெள்ளுள்ளி. (பரி. அக.) 2. Garlic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. அச்சு + ஏனம்.1. A weaver's implement; நெய்வார் கருவிவகை.நூல் புடவையாய்த் திரிதற்கு அச்சன முதலாயினஸாதனம் (நீலகேசி, 421, உரை). 2. Garlic; வெள்ளுள்ளி. (பரி. அக.)