தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கணம் , அந்த நேரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடனே. (R.) Immediately;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (அ demons.) see சணம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அக்கணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அ + க்ஷணம்.Immediately; உடனே. (R.)