தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாயப்புடைவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See அச்சடிச்சீலை.
  • சாய்ப்புடைவைவகை. (யாழ். அக.) A kind of chintz for saree;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைச் சாயப்புடவை.

வின்சுலோ
  • ''s.'' Printed cloth, chintz.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See அச்சடிச்சீலை.
  • n. < அச்சு + அடி-.A kind of chintz for saree; சாயப்புடைவைவகை. (யாழ். அக.)