தமிழ் - தமிழ் அகரமுதலி
    காகிதத்திலோ , துணி முதலியவற்றிலோ எழுத்துகளையும் பிறவற்றையும் பதிப்பித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதிப்பித்தல். To print, as a book, a cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < அச்சு +அடி-. To print, as a book, a cloth; பதிப்பித்தல்.