தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அசோகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (L.) 2. Indian mast-tree. See நெட்டிலிங்கம்.
  • பிண்டி பூமலி யசோகின் புனைநிழல் (நன்.56). 1. Ašōka tree, m.tr., Saraca indica;
  • சுகம். (பொதி. நி.) Health; ease;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Asoka tree, நெட்டி லிங்கு.

வின்சுலோ
  • [acōku] ''s.'' The Ashoca tree, அ சோகமரம். One of the arrows of Kama, மன்மதன்கணையிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Ašōka tree,m. tr.Saraca indica; பிண்டி. பூமலி யசோகின்புனைநிழல் (நன். 56). 2. Indian mast-tree. Seeநெட்டிலிங்கம். (L.)
  • n. < a-šōka. Health;ease; சுகம். (பொதி. நி.)