தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ச்சி மணி , முக்கியமான வேளைகளில் அடிக்கும் மணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராய்ச்சிமணி. Bell attached to the royal palace to apprise the sovereign of any calamity, as being seldom rung;

வின்சுலோ
  • ''s.'' A bell seldom rung; attached to the royal palace to in form the sovereign of any calamity of other extraordinary event, ஆராய்ச்சிமணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Bell attached to the royal palace to apprisethe sovereign of any calamity, as being seldomrung; ஆராய்ச்சிமணி.