தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றான அம்போதரங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்போதரங்கம். (இலக்.வி.738.) One of the component parts of kalippā;

வின்சுலோ
  • ''s.'' One of the members of கலிப்பா. கலிப்பாவினோருறுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. One ofthe component parts of kalippā; அம்போதரங் கம். (இலக். வி. 738.)