தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைகொள்வதற்காக அமைத்த அளபெடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசைகோடற்பொருட்டுக் கொண்ட அளபெடை. (பி.வி.5,உரை.) Lengthening of sound for the sake of metre;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசை கோடற்பொருட்டுகொண்ட அளபெடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lengthening of sound forthe sake of metre; அசைகோடற்பொருட்டுக்கொண்ட அளபெடை. (பி.வி. 5, உரை.)