தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஆட்டுதல் ; கட்டுதல் ; சொல்லுதல் ; இயக்குதல் ; வருத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தூக்குதல். (பு.வெ.7,18.) 4.(Mus.) To set to time;
 • கட்டுதல். புலித்தோலை யரைக்கசைத்து (தேவா.322,1). 3. To tie, bind fasten;
 • ஆட்டுதல். (காஞ்சிப்பு. மணிகண்.34.) 1. To shake, move, stir, agitate;
 • வருத்துதல். நாய்நாவி னல்லெழி லசைஇ (சிறுபாண்.17). 5. To afflict, persecute;
 • தட்டுதல். கதவஞ்சேர்ந் தசைத்த கை (கலித்.68). 6 To knock at;
 • சார்த்துதல். (தொல்.சொல்.250,சேனா.) 2. To join with;
 • சொல்லுதல். சேட னாயிர நாவி னுலு மசைக்கினும் (குற்றா.தல.திருக்குற்றா.70). 7.To say;

வின்சுலோ
 • --அசைப்பு, ''v. noun.'' Shaking, moving, ஆட்டுகை. 2. Tying, binding, கட்டுகை. 3. Speaking, சொல்லு கை. 4. ''s. (fig. prov.)'' Arrogance, இறு மாப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • 11 v. tr. caus. ofஅசை-. 1. To shake, move, stir, agitate; ஆட்டுதல். (காஞ்சிப்பு மணிகண். 34.) 2. To join with; சார்த்துதல். (தொல். சொல். 250, சேனா.) 3. To tie, bind,fasten; கட்டுதல். புலித்தோலை யரைக்கசைத்து (தேவா. 322, 1). 4. (Mus.) To set to time; தூக்குதல்.
  -- 0035 --
  (பு. வெ. 7, 18.) 5. To afflict, persecute; வருத்துதல். �������� ������� Ѹ� (சிறுபாண். 17).6. To knock at; தட்டுதல். கதவஞ்சேர்ந் தசைத்த கை(கலித். 68). 7. To say; சொல்லுதல். சேட னாயிரநாவி னாலு மசைக்கினும் (குற்றா. தல. திருக்குற்றா. 70).