தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரசைச் சீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரசைச்சீர். அசைச்சீர்க்குதாரண நாண்மலரே (காரிகை,உறுப்.7). Foot of one metrical syllable, usu. found at the end of a veṇpā;

வின்சுலோ
  • ''s.'' A foot of one syl lable, as நாள் and மலர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அசை +. Footof one metrical syllable, usu. found at theend of a veṇpā; ஒரசைச்சீர். அசைச்சீர்க்குதாரண நாண்மலரே (காரிகை, உறுப். 7).