தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவின்மை ; அறிவில்லாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவில்லாதது. (சித்.சிகா.21,3.) That which is insensible, without consciousness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) ignorance, அறி வின்மை. அசேதனன், an ignorant man.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிவின்மை.

வின்சுலோ
  • [acētaṉam] ''s.'' [''priv.'' அ.] Ir rationality, unconsciousness, ignorance, அறி வின்மை. See சேதனம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-cētana.That which is insensible, without consciousness; அறிவில்லாதது. (சித். சிகா. 21, 3.)