தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளையில்லாதவன் பிள்ளைப்பேறடையும் பொருட்டு அரசமரத்தை நட்டு மகனாகக் கருதி வளர்த்துப் பின் அவ்வரசமரத்துக்கு வேம்பை மனைவியாக்கிப் புரியும் கலியாணச்சடங்கு. Colloq. Rites of marriage performed with a pipal tree as bridegroom and a margosa as bride, the pipal having been planted by a sonless person with a view to begetting a son and having been reared by him as his first son;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ašvattha +. Rites of marriage performed with a pipal tree as bridegroom and a margosa as bride, the pipal having been planted by a sonless person with a view to begetting a son and having been reared by him as his first son; பிள்ளையில்லாதவன் பிள்ளைப்பேறடையும் பொருட்டு அரசமரத்தை நட்டு மகனாகக் கருதி வளர்த்துப் பின் அவ்வரசமரத்துக்கு வேம்பை மனைவி யாக்கிப் புரியும் கலியாணச்சடங்கு. Colloq.