தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவுணர் , நிசிசரர் , தேவர்களின் பகைவர் , இராக்கதர் ; பதினெண்கணத்துள் ஒரு பிரிவினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண் கணத்துள் ஒரு கணம். (திவா.) A class of demons at war with the gods, prob. dānavas as dist. fr. daityas, one of patineṇ-kaṇam, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவுணர், இராக்கதர்.

வின்சுலோ
  • [acurar] ''s.'' (sing. அசுரன்.) A class of evil demi-gods the foes of the Devas, அவுணர். Wils. p. 96. ASURA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A class of demonsat war with the gods, prob. dānavas as dist. fr. daityas, one of patineṇ-kaṇam, q.v.; பதினெண் கணத்துள் ஒரு கணம். (திவா.)