தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல் , ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமகட்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணவகை. A form of marriage in which the bridgeroom obtains the bride by bedecking her with jewels and by paying bride-price to her relations;
  • கொல்லேறு கோடல் முதலிய வீரச்செயல் புரிந்து மகட்கோடல். (தொல்.பொ.93,உரை.) Acquirement of a bride by the successful performance of some valiant deed enjoined by her father, as the seizing of a wild bull;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசுரமணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < asura. Acquirementof a bride by the successful performance ofsome valiant deed enjoined by her father, asthe seizing of a wild bull; கொல்லேறு கோடல்முதலிய வீரச்செயல் புரிந்து மகட்கோடல். (தொல்.பொ. 93, உரை.)
  • n. < asura. A form ofmarriage in which the bridegroom obtains thebride by bedecking her with jewels and bypaying bride-price to her relations; தலைமகட்குப்பொன்பூட்டிச் சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணவகை.