பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv.) a demon. a giant. அசுரத்தன்மை பொருந்திய, satanic, diabolic. அசுரசந்தி, evening twilight. அசுரகுரு, Venus, Sukrachary. அசுரமணம், one of the 8 kinds of marriage. அசுரரிபு, Vishnu.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவுணன், இராகு, கேது.